திருமண் காப்பு என்றால் என்ன? ஏன் இட்டுக்கொள்ள வேண்டும் ? எந்த வடிவில் இட்டுக்கொள்ள வேண்டும்? எந்த விரலால், எந்த நிறத்தில், எந்தத் திசை நோக்கி,எந்தெந்தத் திருநாமங்கள் சொல்லி, எப்படி, இட்டுக்கொள்ள வேண்டும் என்று நமக்கெழும் பல்வேறு அய்யங்களுக்கு பதிலாக தக்க ப்ரமாணங்களுடன் ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவர்களின் மாளிகைகள்தோறும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம்!






Reviews
There are no reviews yet.