“அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்!”என்று தூப்புல் தூயவனாம் ஸ்வாமி வேதாந்த தேஶிகன் பரம அபிமானத்துடன் போற்றி உருகும் அளவிற்கு, திருவஹீந்திரபுரம் திவ்ய தேசத்தில் ஸ்ரீமந் தேவநாதப் பெருமானும், ஒளஷதகிரி வெள்ளைப் பரிமுகனும் (ஸ்ரீ ஹயக்ரீவர்) ஸ்வாமி தேசிகனுக்கு அருளிச்செய்த அற்புத லீலைகளையும், அங்கு நிகழ்ந்த ரஸமான வரலாற்று அனுபவங்களையும் தத்ரூபமாக விவரிக்கும் மகத்தான ஆன்மீகப் பொக்கிஷம்!
பிறந்தகமும் புக்ககமும் வெவ்வேறாக இருக்க தேவநாயகன் தேஶிகநாயகியை ஆட்கொண்டது எவ்வாறு ? இதை ஸ்வாரஸ்யமாக ஸ்வாமி தேஶிகனின் திவ்யசரித்திரத்தையும் சேர்த்து சிறுகதையாக ஔஷதகிரிக்கு நம்மை அழைத்துச்செல்லும் ஒரு பயணம் “அயிந்தை மாநகரில்” எனும் புத்தகம்!
ஸ்வாமி தேஶிகன் அடியார்கள் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரின் இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அருள் பொக்கிஷம்!






Reviews
There are no reviews yet.